சனி, பிப்ரவரி 12, 2011

உங்கள் சிந்தனைக்கு..!!

ஜாதி மத பேதமில்லாமல் 
உங்களை சுமந்தேன் 
உங்கள் ஜாதி சண்டைகளுக்காக 
என்னை கொளுத்துவது 
எந்த விதத்தில் நியாயம்..!!!
இப்படிக்கு 
அரசு பேருந்து..!!


ஒரு பேருந்தில் எழுதிருந்த வரிகள்..!!   

 








ஞாயிறு, ஜனவரி 16, 2011

வேன்டுவன..!!

கவலைகளற்ற சனிக்கிழமை
ஒரு பொன் மாலை பொழுது..!!!
கொஞ்சம் தனிமை
ஒரு ஜன்னல் ஓரம்..!!!   
பறவைகளின் கீச்சொலி
வாசிக்க ஒரு புத்தகம்..!!!
என் செவிகளுக்கு மட்டும் 
இதமான இசை..!!!
இளஞ்சூட்டுடன் கொஞ்சம்
தேநீர்..!!!


என்றும் உங்கள் 
ஸ்ரீராம்..!!!
 

வெள்ளி, டிசம்பர் 17, 2010

நான் ரசித்தவை..!!

உலக தமிழ்கள் அனைவருக்கும் எனது நெஞ்சந்த வணக்கங்கள்..!!!

மிக நீண்ட நாட்களுக்குபிறகு இந்த வலைப்பூவில் கால்பதிக்க  நேரமும் காலமும்  கூடி வந்துள்ளது. சமீபத்தில் நான் ரசித்த கல்யாண்ஜி-இன் கவிதை ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ..!!!

மிக சிறிய எளிய கவிதை வரிகள் ஆனாலும் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது..!!

 தங்கச்சி பாப்பாவை 
சுமந்துகொண்டு இருப்பது
அக்கா பாப்பா..!!

மறுபடியும் மிக விரைவில் இந்த வலைப்பூவில் சிந்திப்போம்..!!

என்றும் உங்கள்..
ஸ்ரீராம்..!! 

திங்கள், அக்டோபர் 05, 2009

Barathi..

உலகில் உள்ள அணைத்து தமிழ்ர்களுக்கும் எனது வணக்கங்கள்..
இந்த வலைப்பூவில் நான் தடம் பதித்து சில நாட்கள் ஆகயிருக்கும்
இந்த இடைவெளிக்கு வருந்துகிறேன்...
நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் எழுதிய ஹைக்கூ இது...

முண்டசு கட்டிய 
தீ
பாரதி!!!


இந்த வலைப்பூவை வாசிக்கும் அணைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!!!!

என்றும் உங்கள்
ஸ்ரீராம்..