சனி, மார்ச் 29, 2008
சில ஹைக்கூகள்
குழைந்தைகள்தின விழா
வேடிக்கை பார்க்கும்
பிச்சைகார சிறுமி...
மனிதம் செத்துவிட்டது
கதறும் ambulanceகு
வழிவிடாமல் செல்லும்போது
வாழ்க தாய்நாடு வளர்க தாய்நாடு
எழுதும் பேனா
made
in japan...
வெள்ளி, மார்ச் 21, 2008
அனைவருக்கும வணக்கம்...
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதைற்றே உலகு
உலக தமிழ்ர்கள் அனைவருக்கும் எனது கனிவான வணக்கங்கள்...
இன்த வலை பதிவு (blog) ஏனது நீண்ட நான் கனவு....
இனி வரும் நாட்களில் இதில் நாம் நல்ல கவிதைகளும் , ஹ்ய்கு களும் காணலாம்..
என்றும் உங்கள்
ஸ்ரீராம்...
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)