வெள்ளி, டிசம்பர் 17, 2010

நான் ரசித்தவை..!!

உலக தமிழ்கள் அனைவருக்கும் எனது நெஞ்சந்த வணக்கங்கள்..!!!

மிக நீண்ட நாட்களுக்குபிறகு இந்த வலைப்பூவில் கால்பதிக்க  நேரமும் காலமும்  கூடி வந்துள்ளது. சமீபத்தில் நான் ரசித்த கல்யாண்ஜி-இன் கவிதை ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ..!!!

மிக சிறிய எளிய கவிதை வரிகள் ஆனாலும் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது..!!

 தங்கச்சி பாப்பாவை 
சுமந்துகொண்டு இருப்பது
அக்கா பாப்பா..!!

மறுபடியும் மிக விரைவில் இந்த வலைப்பூவில் சிந்திப்போம்..!!

என்றும் உங்கள்..
ஸ்ரீராம்..!! 

திங்கள், அக்டோபர் 05, 2009

Barathi..

உலகில் உள்ள அணைத்து தமிழ்ர்களுக்கும் எனது வணக்கங்கள்..
இந்த வலைப்பூவில் நான் தடம் பதித்து சில நாட்கள் ஆகயிருக்கும்
இந்த இடைவெளிக்கு வருந்துகிறேன்...
நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் எழுதிய ஹைக்கூ இது...

முண்டசு கட்டிய 
தீ
பாரதி!!!


இந்த வலைப்பூவை வாசிக்கும் அணைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!!!!

என்றும் உங்கள்
ஸ்ரீராம்..

சனி, ஜனவரி 03, 2009

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

உலக மக்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டு... இனிய புத்தாண்டாக அமையட்டும்..


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...


என்றும் உங்கள்
ஸ்ரீராம்...

புதன், ஜூலை 30, 2008

சில ஹைகுகள் -II

தினமும் காதலர்தினம்
வரக்குடதா என்று ஏங்குகிறான்
ரோஜா பூ வியாபாரி ! ! !


உலகின் ஜனத்தொகை
அளவிடமுடியாது
ஆனால்
உலகின் மொழி
ஒன்றுதான்
காதல் ! ! !