உலக தமிழ்கள் அனைவருக்கும் எனது நெஞ்சந்த வணக்கங்கள்..!!!
மிக நீண்ட நாட்களுக்குபிறகு இந்த வலைப்பூவில் கால்பதிக்க நேரமும் காலமும் கூடி வந்துள்ளது. சமீபத்தில் நான் ரசித்த கல்யாண்ஜி-இன் கவிதை ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ..!!!
மிக சிறிய எளிய கவிதை வரிகள் ஆனாலும் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது..!!
தங்கச்சி பாப்பாவை
சுமந்துகொண்டு இருப்பது
அக்கா பாப்பா..!!
மறுபடியும் மிக விரைவில் இந்த வலைப்பூவில் சிந்திப்போம்..!!
உலகில் உள்ள அணைத்து தமிழ்ர்களுக்கும் எனது வணக்கங்கள்..
இந்த வலைப்பூவில் நான் தடம் பதித்து சில நாட்கள் ஆகயிருக்கும்
இந்த இடைவெளிக்கு வருந்துகிறேன்...
நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் எழுதிய ஹைக்கூ இது...
முண்டசு கட்டிய தீ பாரதி!!!
இந்த வலைப்பூவை வாசிக்கும் அணைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!!!!